Sex secret: செக்ஸில் சப்தம் ரொம்ப முக்கியம்...எதற்கு தெரியுமா..? பெஸ்ட் செக்ஸ் சீக்ரெட்..!!

By Anu KanFirst Published Feb 17, 2022, 11:37 AM IST
Highlights

செக்ஸில் சப்தம் ரொம்ப முக்கியம் தொடர்பான பெஸ்ட் செக்ஸ் சீக்ரெட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும்  இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். கரோனா காலகட்டத்தில் காலை நேரத்தில் உடலுறவு கொள்வது, உடலை புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும். அப்படியான, பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. எனவே, நீங்கள் பாலியல் உறவில் மகிழ்ச்சியாக, சிறப்பாக செயல்பட தேவையான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து நிபுணர்கள் தரப்பில், பாலியல் உறவு என்பது சில சமயங்களில் மென்மையானது, சில சமயங்களில் வன்மையானது. அப்படியான, பாலியல் உறவை உங்களுக்கு தூண்டுவதற்கு ரொமான்டிக்கான நல்ல இசை தேவை எனக் கூறியுள்ளார். மேலும், உங்கள் இணையர் இருக்கும் போது உங்களுக்குப் பிடித்த பாடலை மட்டுமே போட்டால், அது சிலசமயம் பயனாக இருக்காது. உங்கள் இருவருக்கும் பிடித்த பாடலை போடுவது தான் சிறந்து. 

அதேபோன்று, பாலியல் உறவின் போது ஆபாசமாகப் பேசுவது கட்டாயம். பாலியல் உறவின் போது புரிதல் அவசியம். உறவு மேற்கொள்ளும் போது, குரல் எழுப்பாமல் இருப்பது தவறான ஒன்றாகும். நீங்கள் குரல் எழுப்புவது உங்களுடன் உறவு கொள்ளும் நபருக்கு உற்சாகத்தை அதிகரிக்கும். குறிப்பாக, உங்களுடன் உறவு கொள்ளும் நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். 

மேலும், நீங்கள் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கும் ஜோடியாக இருந்தால் உறவில் கூடுதல் ப்ளஸ்’  இருக்கும். 

எனவே உறவில் உடலையும், அதன் மொழியையும் கவனிக்க வேண்டும். பாலியல் உறவை இசையை அணுகுவதைப் போல அணுக வேண்டும். ஒரு பெண்ணுடனான மெலடியை விட அதனை ரிதம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், இவை அனைத்துமே கவனம் கொள்வதால் சரியாக நடைபெறும் மேலும், பாலியல் உறவுக்காக வெவ்வேறு வகையிலான புதிய உடைகளை அணிவது உறவில் கூடுதல் சிறப்பை அளிக்கும் என்றனர். 

பாலியல் உறவில் பெண்ணை புரிந்து கொள்வது:

 உடலுறவின் போது சில விஷயங்கள் தெரியவில்லை, என்றால் அதற்கான பெண்களை கேலி செய்வதை அந்நேரத்தில் தவிர்க்க வேண்டும். 

ஆண்கள் படுக்கையறையில் தங்களின் துணை அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  

பாலியல் உறவு குறித்து உங்கள் மனைவிக்கு தெரியவில்லை என்றால் என்ன என்று சொல்லிக்கொடுங்கள். தேவையில்லாமல் விமர்சிப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

பொதுவாக கணவன், மனைவி இருவருக்குள்ளேயும் பாலியல் இன்பத்தின் உச்சம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். எனவே ,சில நேரங்களில் ஃபோர்ப்ளே எனப்படும் பாலியல் உறவில் இன்பம் அனுபவித்துவிட்டு பின் உறவில் உச்சம் கொள்வது பெண்ணிற்கு வலியைத் தவிர்க்க உதவும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதனையும் மீறியும் உங்களுக்கு வலி ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். எனவே, உறவில் புரிதல் இல்லாமல் இருக்கும் போது தான் தேவையில்லாத பிரச்சனைகளைத் தம்பதியினர் சந்திக்க நேரிடுகிறது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

click me!