மேடை நாடகத்தில் நடித்த மத்திய அமைச்சர்... வைரலாகும் வீடியோ!

Oct 13, 2018, 2:30 PM IST

நவராத்திரி துவங்கியது முதல் டெல்லியின் பல பகுதிகளிலும் ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. ராம்லீலா நாடகத்தில் ஜனகர் மகாராஜா வேடத்தில் ஹர்ஷவர்தன் நடித்தார். அவருடன் இணைந்து டெல்லி பா.ஜ.க., எம்எல்ஏ விஜேந்திர குப்தாவும் நடித்துள்ளார். இவரது இந்த மேடை நாடக நடிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.