விமானிகள் அச்சம்
இதனால் அச்சமடையும் சில விமானிகள் விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் உடனடியாக வானில் பறக்கச் செய்து விட்டு, அதன்பின்பு விமானத்தை தரையிறக்குகின்றனர். இந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. துபாய், சிங்கப்பூர், இலங்கை,சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரும் சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானங்கள், இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.