உலக அழகி மானுஷி சில்லாரின் மிரள வைக்கும் மறு பக்கம்!

Nov 21, 2017, 5:50 PM IST



2017 ஆம் ஆண்டின், உலக அழகியாக 20 வயதான இந்தியாவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி  மானுஷி சில்லார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17  ஆண்டுகளுக்குப் பின் இவர் இந்த உலக அழகிப் பட்டத்தை வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே கலைத் துறை மீது கொண்ட ஆர்வத்தால், தன்னுடைய படிப்பையும் ஒரு வருடம் விட்டுவிட்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள இவர். பல்வேறு கிராமங்களுக்குச் சென்று சானிட்டரி நாப்கின்கள் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இலவசமாக பலருக்கு நாப்கின்களை வழங்கியுள்ளார்.

இவரை பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு: