திறக்கப்பட்டது மலம்புழா அணை! ஆரவாரம் செய்யும் மக்கள்!

Aug 13, 2018, 6:09 PM IST

கேரளா பாலக்காட்டில் உள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் அனைவரும் திறக்கப்பட்ட அணையை பார்த்து ஆரவாரம் செய்த காட்சி.