பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக்கொன்ற அதிர்ச்சி வீடியோ!

Nov 29, 2018, 12:11 PM IST

ஐதராபாத்தில் பரபரப்பான சாலையில் இறைச்சி வெட்டும் கத்தியால் ஆட்டோ ஓட்டுநரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.