சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழங்கள் | DrJagadeeswariRajalingam.BSMS.,

Published : Mar 23, 2026, 08:00 PM IST

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழம் சாப்பிடலாமா? எந்த பழங்கள் பாதுகாப்பானது? குளுக்கோஸ் அளவு” வேகமாக உயராத பழங்கள் எவை? இந்த காணொளியில், தமிழ்நாட்டில் எளிதாக கிடைக்கும் பழங்களின் Glycemic Index மற்றும் Glycemic Load பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.