சின்னாபின்னமாக்க முயன்றார்
சின்ன குழந்தையிடம் கேட்டால் அண்ணா டிஎம்கே என்று சொல்வதோடு சேர்த்து ஆன்ட்டி டி எம் கே என்பதுதான் கூறுவார்கள். ஆனால் திமுகவிற்கு ஆதரவான கருத்துகளை பேசுவதை தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். மேலும் அதிமுக அலுவலகத்தை உடைத்து கபளிகரம் செய்தார்.
நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு, ஒற்றை சீட்டுக்காக அதிமுகவை தோல்வி அடைய செய்ய ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அமைதி காக்காமல் அதிமுகவை சின்னாபின்னாமாக்க முயன்றார். இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் விஷப்பரிச்சைக்கு அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. தொண்டர்கள் விருப்பத்தை தான் செயல்படுத்துவார்கள்.