வாரத்தின் முதல் நாளே இப்படியா? இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?

Published : Jul 28, 2025, 06:52 AM IST

கோவை, திண்டுக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர், திருவாரூர், திருச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். 

PREV
16
கோவை

தமிழத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக சென்னை உட்பட எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை என்பதை விரிவாக பார்ப்போம்.

கோவை

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்

நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 வரை மின்விநியோகம் தடைப்படும்.

26
பெரம்பலூர்

நீலகிரி

டவுன் கோத்தகிரி, கெரடமட்டம், ஹொன்னட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 4 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பெரம்பலூர்

புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

36
திருப்பூர்

திருவாரூர்

பெருகவளந்தன், சித்தமல்லி, பாலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

திருப்பூர்

பள்ளகவுண்டன்பாளையம், சாமியார்பாளையம், கூனம்பட்டி, சாமராஜ்பாளையம், கஸ்தூரிபாளையம், புலவர்பாளையம், தாசம்பாளையம், பகலயூர், விஜயமங்கலம், கல்லியம்புதூர், மேட்டுப்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி மின்தடை ஏற்படும்.

46
திருச்சி

எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டியழகபுரி, ஒக்கரை, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ,கலிங்கப்பட்டி, கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

56
உடுமலைப்பேட்டை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி மின் விநியோகம் இருக்காது.

66
நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் உயர் சாலை, கிருஷ்ணமா சாலை, பிரகதம்பாள் தெரு, கோடம்பாக்கம் உயர் சாலை, வாலஸ் கார்டன், ரட்லாண்ட் கேட் 1 முதல் 4 தெருக்கள், கதீட்ரல் கார்டன் சாலை, திருவீதியான் தெரு, மாடல் பள்ளி சாலை, அஜீஸ் முல்க் 1வது தெரு, நுங்கம்பாக்கம் ஹை ரோடு, 4வது லேன், நுங்கம்பாக்கம் ஹை ரோடு, அண்ணா சாலை, ஜி காம்பெக்ஸ் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை, ஷாபி முகமது சாலை, ஜெய்ப்பூர் நகர், லாயிட்ஸ் சாலை, கணேஷ் தெரு, வெஸ்ட் எண்ட் தெரு, கோபாலபுரம் பகுதி, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, ஜி.கே.புரம், திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி நகர் 1 முதல் 6வது தெரு, சுந்தரம் கான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories