காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மின்தடை! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Aug 05, 2025, 06:24 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகத்தை நிறுத்தவுள்ளது. கரூர், கோவை, மதுரை, தஞ்சாவூர், சென்னை, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

PREV
18
மின்வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

28
கரூர்

கோவை

எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

கரூர்

காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

38
மதுரை

கிருஷ்ணகிரி

நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிசிபள்ளி.

மதுரை

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ் மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

48
தஞ்சாவூர்

நாமக்கல்

கபிலர்மலை சிறுகிணத்துப்பாளையம் அய்யம்பாளையம் பாண்டமங்கலம் வெங்கரை பிலிக்கல்பாளையம் இருக்கூர் மாணிக்கநாதம் பஞ்சாப்பாளையம் சேலூர் செல்லப்பம்பாளையம் பெரியமருதூர் சின்னமருதூர் பாகம்பாளையம் பெரியசொலிபாலா.

தஞ்சாவூர்

புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர், யாகப்பா நகர், குளந்தை ஈசுகோவில் பகுதி, வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

58
சென்னை

டேங்க் பண்ட் ரோடு, நேரு ஜோதி நகர், புதிய வாழைமா நகர், கிருஷ்ணதாஸ் சாலை, பார்க் தெரு, சாஸ்திரி நகர், ஏகங்கிபுரம் 1 முதல் 4 தெரு, சேமாத்தம்மன் காலனி 1 முதல் தெரு, திகாகுளம், ஸ்ட்ராஹான்ஸ் சாலை, ஓட்டேரியின் ஒரு பகுதி, ஸ்ட்ரஹான்ஸ் 1 முதல் 5 லேன், ஹாஜி கர்கோவில் தெரு, காந்தா சாஹிப் சாமி தெரு 1, முதல் 3 மற்றும் பிரதான தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தரா நகர், பழைய வஹைமா நகர், கே.எச். சாலை, சுவாமி பக்தன் சங்கரபக்தன் தெரு, ஆண்டர்சன் தெரு, மேடவாக்கம் சாலை, ஃப்ரஸ்ட் சதுக்கம், VP காலனி 1 முதல் 3 குறுக்குத் தெரு, சின்ன பாபு தெரு, ஒத்தவாடை, சி.ஆர். கார்டன் தெரு, ராமானுஜம் நகர், சங்கரபக்தன் தெரு, ஆண்டர்சன் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னத்தம்பிவத் தெரு, புதிய தெரு காமராஜ் தெரு, திரு. வி. கா ஸ்ட்ரீட், எஸ்.எஸ். புரம், திடீர் நகர் யெமி தெரு, புதிய மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, நாராயண முதலி,|அனுமநாதராயன் கோயில் தெரு, வள்ளுவம் தெரு, சுப்ராயன் மெயின் ரோடு 4வது, 5வது, தெரு, வருமான வரி க்யூடிஆர்எஸ், பராக்கா சாலை 1,2 தெரு, பிரியதர்ஷினி நாயுடு தெரு, பாபு 2வது தெரு, பாபு நாயுடு தெரு, நல்லையா 2 தெரு தெரு, சுப்ராயன் தெரு, செல்வபெர்மால் தெரு, சாந்தியப்பன் கே.எச். சாலை. தெரு, பெல்வேடர் கிராமம், நியூ பிரான்ஸ் சாலை, சோலையம்மன் தெரு, பொன்னியம்மன் தெரு, திரு. விகா தெரு. பொன்னன் தெரு, செல்லப்பா செயின்ட் பகுதி.

68
சேத்துப்பட்டு

புஷ்பா நகர் குடிசைப்பகுதி மாற்று வாரிய பகுதி, வள்ளுவர் குடியிருப்பு, குளக்கரை ரோடு, ரோடு. கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் மெயின் ரோடு மற்றும் 1வது, 2வது. 3வது, 4வது தெருக்கள், சீதா நகர் பகுதி. மேற்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, ஜம்புலிங்கம் தெரு, கிருஷ்ண ஐயர் தெரு, தெரு, வடக்கு LOITL தெரு, ஸ்டெர்லிங் சாலை, 1வது, 2வது, 3வது, 4வது LOITL தெரு. ஸ்டெர்லிங் அவென்யூ, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, மாநகராட்சி பள்ளி சாலை, ஏரி பகுதி, காமராஜபுரம் சரோஜி தெரு, விஜயலட்சுமி தெரு, சரஸ்வதி விரிவாக்கம், பிரவுன் ஸ்டோன் அடுக்குமாடி குடியிருப்பு, மகாலிங்கபுரம் மெயின் ரோடு மற்றும் தெரு, லேடி மாதவன் சாலை, சர் மாதவன் நாயர் சாலை, பாலட் மாதவன் சாலை, நாச்சியப்பன் சாலை, கிருஷ்ணாமால் கல்லூரி, வைக்கோலாபுரம் சாலை மேல்பாடி ரோடு, புது தெரு, மாங்காடு சாமி தெரு, ஜெகநாதன் தெரு, குமரப்பா தெரு.

78
சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர்

சீத்தலபாக்கம் ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டிவி நகர், மகேஸ்வரி நகர், டிஎன்எச்பி காலனி, பிரியா தர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு மாடம்பாக்கம் மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி மாம்பாக்கம் மெயின் ரோடு, கோவிலஞ்சேரி, அகரம் பாலச்சேரி தெற்கு தெரு, காந்தி நகர், தெற்கு தெரு.

88
கோடம்பாக்கம்

டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை (பவர் ஹவுஸ் முதல் ரயில்வே ட்ராக்), இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பரகுவேசபுரம், காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு, அஜீஸ் புரம், அத்ரேத் தெரு, பகுதி 2 வரை பாதை, வட்ட சாலை, சௌராஸ்த்ரா நகர், சங்கராபுரம், சூளைமேடு ஹைக் ரோடு, கில் நகர், VOC மெயின் ரோடு, VOC 1 முதல் 5வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு 1 முதல் 8வது தெரு, அழகிரிநகர் பிரதான சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, பெரியார் நகர், வல்லார் தெரு, பத்மநாதி தெரு, பத்மநாதி தெரு ஈதில்ராஜ் தெரு, ஐயப்பா நகர் & பகுதி 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories