Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!

Published : Jun 11, 2026, 12:17 PM IST

Power Cut: தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.

PREV
16
துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் (12-06-2026) அதாவது வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்பதை பார்க்கலாம்.

26
கோவை

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் கோ, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி அடங்கும்.

36
ஈரோடு

பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.

Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!

46
மேட்டூர்

தாரமங்கலம், கடம்பட்டி, வெலக்கல்பட்டி, சிக்கம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சமுத்திரம், பவளத்தனூர், துட்டம்பட்டி, அமரகுந்தி, புதுப்பாளையம், கருக்குப்பட்டி, அத்திகாட்டனூர், பொக்கரவட்டம், பெரியகடம்பட்டி.

56
பெரம்பலூர்

திண்டுக்கல்

ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

பெரம்பலூர்

அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

66
உடுமலைப்பேட்டை

பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாமணன்சோலை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories