பயந்து ஓடிபோய் ஏன் சுப்ரீம் கோர்ட்டில் போய் தடை வாங்கினீர்கள்? நீங்கதான் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பம்மிக்கொண்டு, முதல்வர் எனது அண்ணன் தயாளு அம்மா என்னுடைய அம்மா என்று உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அவர்கள் யாரும் உங்களுக்கு பயந்து அஞ்சி என்னுடைய தம்பி என்று உங்களிடம் யாரும் உறவு கொண்டாடலையே.. இந்த வீர வசனம் என்ன எனக்கு புரியவில்லை, பார்த்துக்கொண்டு இருக்கிறவர்கள் யாருக்காவது அந்த வீர வசனம் என்ன புரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா என தெரிவித்துள்ளார்.