ஐபிஎல் 15 சீசன்களிலும் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்கள் யார்..? முழு பட்டியல்

First Published Mar 28, 2023, 9:32 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடியாக வேண்டும். குறிப்பாக யாராவது ஒரு பேட்ஸ்மேன் தொடர் முழுக்க சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டும். அந்தவகையில், கடந்த 15 சீசன்களிலும் அதிக ரன்களை குவித்து ஒவ்வொரு சீசனிலும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம்.
 

2. மேத்யூ ஹைடன் - 572 ரன்கள் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 2009 

IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்

3. சச்சின் டெண்டுல்கர் - 618 ரன்கள் ( மும்பை இந்தியன்ஸ் ) - 2010 

IPL 2023: பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார்..! சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு

4. கிறிஸ் கெய்ல் - 608 ரன்கள் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ) - 2011

கையில் 15 தையலுடன் களமிறங்கி சதமடித்தார் விராட் கோலி - சஞ்சய் பங்கார்

7. ராபின் உத்தப்பா - 660 ரன்கள் ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ) - 2014

IPL 2023: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

click me!