மன அழுத்தத்தால் முகத்தில் இந்த விளைவுகள் வரும் ஜாக்கிரதை!

Published : Apr 17, 2025, 12:35 PM ISTUpdated : Apr 17, 2025, 12:44 PM IST

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கல் என்றால், உங்களது முகத்தில் பல வகையான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

PREV
16
மன அழுத்தத்தால் முகத்தில் இந்த விளைவுகள் வரும் ஜாக்கிரதை!

Effects of Stress on Your Face : பொதுவாக ஏதாவது ஒரு நோயின் தாக்கத்தினாலோ அல்லது வலி தீவிரமாக இருந்தாலோ அதன் விளைவு முகத்தில் தான் தெரியும். அதுபோல தான் மன அழுத்தத்தில் இருக்கும் போது முகத்தில் சில அறிகுறிகள் தெரியும்.

26
Effects of Stress on Your Face

முகம் அழகாக இருக்கும் போது தான் பார்ப்பதற்கும், சிரிப்பதற்கும் ரொம்பவே அழகாக இருக்கும். உங்களது மனதில் கவலை இருக்கும் போது முகத்தில் இயல்பான சிரிப்பு வராது. மன அழுத்தம் என்பது தற்போது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான விஷயம். இத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் காரணமாக முகத்தில் தோன்றும் சில வகையான அறிகுறிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: வேலைக்கு போகும் அம்மாக்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!!

36
Facial symptoms caused by stress

மன அழுத்தம் காரணமாக முகத்தில் தோன்றும் அறிகுறிகள்:

முகப்பருக்கள் :

பொதுவாக ஹார்மோன் பிரச்சினை காரணமாக முகத்தில் முகப்பருக்கள் தோன்றும். மாதவிடாய், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இதுபோன்ற பல காரணங்களால் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு முகப்பரு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

46
Effects of Stress on Your Face

ஹைப்பர் பிக்மென்டேஷ்ன்:

ஹைப்பர் பிக்மென்டேஷ்ன் என்பது முகத்தில் கரும்புள்ளிகளைத் தோற்றுவிக்கும். அதாவது நம்முடைய முகத்தில் உருவாகும் நிறமியான மெலனின் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் போது தான் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். மருந்துகளை நீண்ட நாள் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக உடலில் மெலனின் உற்பத்தி செய்யப்பட்டு, முகத்தில் கரும்புள்ளிகளை தோற்றுவிக்கும்.

இதையும் படிங்க:  மனநலம்: மன அழுத்தத்தை குறைக்கும் 5 ஜப்பானிய வழிகள்

56
Effects of Stress on Your Face

மந்தம் ; 

முகத்தில் மந்தம் தன்மை ஏற்படும் போது அதிக மன அழுத்தம் ஏற்படும். இதனால் சருமத்தில் பளபளப்பு குறைந்து, மந்தமாக காணப்படும். சருமத்தில் மந்த நிலையை போக்க ஃபேஸ் பேக் போடலாம்.

66
How to reduce stress and make your face glow?

மன அழுத்ததை குறைத்து முகத்தை பொலிவாக மாற்றுவது எப்படி?

- தியானம் செய்யுங்கள்

- இயற்கை மத்தியில் சிறிது நேரம் செலவிடுங்கள். 

- மிக எளிதான உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். அதுபோல நடைபயிற்சியும் செய்யவும்.

- ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

- தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  

- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories