எனவே நடைபயிற்சி செய்யும் முன்பு நீங்கள் சில விஷயங்களை பின்பற்றினால் உங்கள் முழங்காலில் வலி ஏற்படாமல் தடுக்கலாம். காலை நடைப்பயணத்தைத் தொடங்கும் முன், சில வார்மிங்-அப் பயிற்சிகளைச் செய்யுங்கள், இது உங்களை உற்சாகமாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவும். முதலில் மெதுவான வேகத்தில் நடக்க தொடங்கி சில வார்ம் அப் பயிற்சிகளை செய்யுங்கள்