Best Foods For Exercise : உடற்பயிற்சி என்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும், உடற்கட்டமைப்பு பெறவும் உதவுகிறது. ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், தசைகளின் வளர்ச்சிக்கு ஒரு சில உணவு வகைகள் சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.