விறுவிறுப்பாக தயாராகும் உலக நாயகனின் Thug Life.. ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் இதோ - வெளியிட்டது யார் தெரியுமா?

First Published Jan 25, 2024, 6:06 PM IST

Kamalhaasan Thug Life : சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாயகன் என்ற மாபெரும் வெற்றித்திரைப்படம் தான் கமல் மற்றும் மணிரத்னம் இணைந்து பணிபுரிந்த முதல் படம்.

Sudha Kongara

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இப்பொது மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி Thug Life என்ற படத்தில் இணைந்துள்ளது. இது ஒரு பீரியட் படம் என்று முன்பு கருதப்பட்டது, ஆனால் சமகாலத்தில் நடக்கும் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வருகின்றது Thug Life.

ட்ராப்பான கமலுடனான ப்ராஜெக்ட்.. அதனால் என்ன? யோகி பாபுவிற்கு முன் அசுர நடிகரோடு இணைகிறார் டைரக்டர் H. வினோத்!

Thug Life

இப்பொது Thug Life பட பணிகள் இப்பொது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது, இந்த சூழலில் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இப்போது தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக உருவெடுத்துள்ள சுதா கொங்கரா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Kamalhaasan

கமல்ஹாசன் அவர்களின் Thug Life படப்பிடிப்பில் இருந்து தனது குரு மணிரத்னம் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இப்பொது வெளியிட்டுள்ளார் அவர்.

திருமணத்திற்கு தயாராகிறாரா தமன்னா..! குடும்பத்தோடு.. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்!

click me!