Shukra Peyarchi 2022: சுக்கிரனின் கோவ பார்வையில் சிக்கி சீரழியும் 5 ராசிகள்...எதுவரை எச்சரிக்கை அவசியம்...

First Published May 24, 2022, 4:00 PM IST

Shukra Peyarchi Palangal 2022: ஜோதிட சாஸ்திரத்தின்படி, செல்வம், மகிழ்ச்சி, புகழ், முன்னேற்றம், கல்வி ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார். மீனத்தில் சுக்கிரனின் பிரவேசம் சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தரும்

shukra rashi

ஜோதிட சாஸ்திரத்தின்படி, செல்வம், மகிழ்ச்சி, புகழ், முன்னேற்றம், கல்வி ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார். இங்கு சுக்கிரன் ஜூன் 18 ஆம் தேதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார். மீனத்தில் சுக்கிரனின் பிரவேசம் சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தரும். 

shukra

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபஸ்தானத்தில் இருந்தால், அவ்ர் மகிழ்ச்சியான, வசதியான வாழ்க்கையை வாழ்வார்.  இருப்பினும், சுக்கிரன் ராசி மாற்றத்தால் சில ராசிகள் பல சிரமங்களையும், சிக்கல்களையும் சந்திப்பார்கள். குறிப்பாக,  தனுசு, மீனம், கன்னி, கடகம் மற்றும் விருச்சிகம் ஆகிய  ஐந்து ராசிக்காரர்கள் சுக்கிரனின் பெயர்ச்சி ஆபத்தை தரும். அப்படி, இந்த நேரத்தில் சுக்கிரன் சுக்கிரனின் மாற்றத்தால், அதிக கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெறித்து கொள்வோம். 

Sagittarius

தனுசு: 

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம், தனிப்பட்ட வாழ்க்கையில் பிரசனைகளை சந்திக்க நேரிடும். கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்படும். இந்த நேரத்தில் வேலையில் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம்.  இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது மற்றும் சர்ச்சையை தவிர்ப்பது நல்லது.
 

cancer zodiac

கடகம்:

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம்,  குறிப்பிட்ட இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பல்வேறு பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில்மாற்றம் இருக்கும். வீடு , சொத்து வாங்கும் போது கவனமாக இருப்பது அவசியம். மூத்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.  எதிலும், பொறுமை அவசியம்.

(Virgo)

கன்னி :

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் மாற்றம், தொழில் வாழ்க்கைக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். ஆனால் உறவுகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டில் உறவுகளுடன் ஏற்படலாம். பணியிடத்திலும், தொழிலிலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இதுவாகும்.  
 

Aquarius

விருச்சிகம்: 

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் மாற்றம், உத்தியோகத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். உங்களுக்கு எதிரிகள் தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். நீங்கள் இந்த நேரத்தில் நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நேரம் இது.

Pisces

மீனம்:

 மீன ராசிக்காரர்களுக்குராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் மிகவும் கடினமானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் கொடுக்க  முயற்சிப்பார்கள். குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் விலகும். உறவினர்களிடம், நணபர்களிடமும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் அவசியம். 

 மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...அடித்த 27 நாட்கள் கஜகேசரி யோகம் பெறும் 5 ராசிகள்...

click me!