உரிச்சி வச்ச ஸ்ட்ராபெரி பழம் போல்... ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்

First Published Dec 24, 2023, 12:01 PM IST

தங்கலான் படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan

மலையாள தேசத்தில் இருந்து வந்து தன்னுடைய கவர்ச்சியால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மாளவிகா மோகனன். இவர் விஜய், ரஜினி போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது இவரின் கவர்ச்சி தான். இன்ஸ்டாகிராமில் மாளவிகா மோகனன் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் படையே உள்ளது. இதனால் இன்ஸ்டாவில் மாளவிகாவுக்கு 40 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

Malavika Mohanan photos

தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் தங்கலான் திரைப்படம் தயாராகி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நடிகை மாளாவிகா மோகனன், ஆராத்தி என்கிற ஆதிவாசி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக சிலம்பம் பயிற்சி எடுத்துள்ளதோடு உடல் எடையையும் கணிசமாக குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் மாளவிகா மோகனன், சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளையும் மாளவிகா நிறைவு செய்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Malavika Mohanan hot photos

தங்கலான் திரைப்படம் ஜனவரி மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பணிகள் முடிவடைய நேரம் தேவைப்படுவதால் மார்ச் மாதத்திற்கு அதன் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர். தங்கலான் படத்தை தொடர்ந்து பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் நடிகை மாளவிகா மோகனனுக்கு பாலிவுட்டில் இருந்தும் படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Malavika Mohanan Red Hot Photoshoot

இப்படி பான் இந்தியா அளவில் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் மாளவிகா மோகனனுக்கு போட்டோஷூட் மீதும் மோகம் அதிகம். இதனால் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ட்ராபெரி பழம் போல் செக்கச் சிவந்த செக்ஸி ஆடையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் மாளவிகா. அதன் புகைப்படங்கள் தற்போது செம்ம வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Bulk ஆன தொகையுடன் பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன சரவண விக்ரம்... அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

click me!