Sakshi Agarwal Hot: லோ கிப்பில் பிளாக் கிளாமரில் இளசுகளை சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்...ஹாட் போஸ்..

First Published Feb 27, 2022, 10:58 AM IST

Sakshi Agarwal Hot: சாக்ஷி அகர்வால் தற்போது, பிளாக் கலர் மாடர்ன உடை அணிந்து லோ கிப்பில் கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sakshi Agarwal Hot :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

Sakshi Agarwal

அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

Sakshi Agarwal Hot :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

sakshi Agarwal Hot :

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி, புடவை, மாடர்ன் உடை என  அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
 

sakshi Agarwal Hot :

இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

sakshi Agarwal Hot :

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 

sakshi Agarwal Hot :

அந்த வகையில். தற்போது பிளாக் கலர் மாடர்ன உடை அணிந்து லோ கிப்பில் அவர் கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

click me!