Relationship: காதலை விட இல்லற வாழ்வில் அதிக ஆர்வம் காட்டும் ராசிகள்...உங்கள் துணைக்கு வேற லெவல் திருப்தி உறுதி

First Published May 25, 2022, 4:11 PM IST

Relationship Horoscope 2022: கீழே குறிப்பிட்டுள்ள ராசி கொண்ட நபர்கள் காதலை விட, தாம்பத்திய விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாம். இவர்களை திருமணம் செய்யும் நபர்கள் உறவில் முழு திருப்தியை அடைவது உறுதியாம். அத்தகைய ராசிகள் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

love horoscope

Love Horoscope:

உறவுகள் என்று வரும் போது, ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனி குண நலங்கள் இருக்கும். சில ராசிக்காரர்கள் உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். சிலர், டேட்டிங், திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

சில ராசிக்காரர்கள் காதலுக்கு முன்னால் உடலுறவை அனுபவித்து, பின்னர் காதலின் தன்மை அறிவார்கள். இவர்களுக்கு  துணையுடன் காதலை விட செக்ஸ் உச்சத்தில் சிறப்பாக இருக்கும். அத்தகைய ராசிகள் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
 

Aries -love horoscope

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களை ஈர்ப்பதில் பெரிய அளவில் முயற்சிகள் தேவையில்லை. கொஞ்சம் வழிந்து பேசினால் போதும், எளிதில் மயங்கி, வலையில் சிக்கக்கூடியவர்கள். இவர்கள் உங்களுடன் தாம்பத்திய உறவில் இருக்கும் போது வேற லெவலில் மகிழ்ச்சியை கொடுப்பார்கள். செக்ஸ் எண்ணத்தில் அதிகம் ஆழ்ந்திருப்பார்கள்.இந்த ராசிக்காரர்கள் காம வேட்டைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.காமம் கிடைத்தால் வெறித்தனமாக இறங்கி வேட்டையாடி விடுவார்கள். 

Love horoscope

ரிஷபம்:

இவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் இருப்பதால் காமத்தை அதிகம் விரும்புபவர்கள். இவர்கள் தங்கள் காமத்தை தீர்த்து கொள்ள எப்படி பட்ட நபராக இருந்தாலும் ஓகே சொல்லி விடுவார்கள். இவர்கள் ஒரு நாளின் எத்தனை தடவை வேண்டுமானாலும், உடலுறவில்  ஈடுபட தயங்கமாட்டார்கள். எப்போதும், தன்னை கவர்ந்திழுக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். இவர்கள் எப்போதும் சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

Love horoscope

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் கொண்டவர்கள். உடலுறவில் ஈடுபடும் சமயம் இவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் உறவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், நிறுத்தவே விடமாட்டார்கள். கண் மூடி தனமாக வேட்டையாடுபவர்கள். இவர்கள் சோர்வு கொள்ளாமல்  தங்கள் துணையை திருப்தி படுத்துவார்கள். இவர்கள் காமத்திற்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைக்க தயங்க மாட்டார்கள். 
 

love horoscope

தனுசு:

இவர்கள் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுவதை விரும்புவார்கள். மற்றவர்களை வசீகரிக்கும் திறன் பெற்றவர்கள. எந்த முறையிலும் காமம் கிடைத்தால் அதற்கான செயலில் இறங்கி விடுவார்கள். விளைவுகளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் உறவில் ஈடுபடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதுமேபுதிய புதிய செக்ஸ் பொசிஷன் முயற்சி செய்வார்கள்.  இந்த ராசி கொண்ட நபர்களை திருமணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் உங்களை திருப்தி படுத்தாமல் விடவே மாட்டார்கள்.

 மேலும் படிக்க....Love Horoscope: இல்லற வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்ட 4 ராசிகள்...உங்கள் துணைக்கு வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு...

click me!