ஆத்தங்கரை அழகே!! கேரள புடவையில் மாராப்பை முறுக்கி போட்டு... ஸ்ட்ராப் லெஸ் ஜாக்கெட்டில் தர்ஷா குப்தா!

First Published Dec 22, 2023, 9:05 PM IST

நடிகை தர்ஷா குப்தா, ஆத்தங்கரையில் கவர்ச்சிகரமாக சேலை கட்டி கலக்கலாக போட்டோ ஷூட் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

மாடலிங் துறையில் கால் பதித்து, பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு.. ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் வில்லியாக நடித்து பார்பவர்களையே மிரள செய்தவர் தர்ஷா குப்தர்.

சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் குக்காக மாறி, விதவிதமாக சமையல் செய்து அசத்தினார்.

DD3 Update: தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் முக்கிய அப்டேட்..! நாள் குறித்த படக்குழு..!

இவரால் ஃபைனல் வரை வரமுடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி மூலம் தர்ஷா குப்தாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது. அதே போல், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து சில திரைப்படங்களிலும் நடித்தார்.

அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் நடித்த 'ருத்ர தாண்டவம்' படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சென்சேஷனலாக பேசப்பட்டது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, சமூக வலைத்தளத்திலும் செம்ம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

Prabhu Daughter Marriage: ஐஸ்வர்யாவின் 2-ஆவது திருமணத்திற்கு 500 கோடி வரதட்சிணை கொடுக்கப்பட்டதா? பிரபு தகவல்!

அடிக்கடி தன்னை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ பண்ணும் 2.2 மில்லியன் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக... கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது... கேரள சேலையை கண்ட மேனிக்கு கட்டிக்கொண்டு கொண்டு தாராள கவர்ச்சி கட்டிய ஹாட் போட்டோஸ், அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

click me!