Radhika Apte: செக்ஸியாக இல்லாதால் நிராகரிக்கப்பட்டேன்...பேட்டியில் ரஜினி பட ஹீரோயின் ஓபன் டாக்...

First Published Jun 13, 2022, 12:03 PM IST

Radhika Apte: தான் செக்ஸியாக இல்லை என்பதற்காக நிராகரிக்கப்பட்டேன் என நடிகை  ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறியுள்ளார். 

Radhika apte

தமிழில், 'தோனி', படத்தின் மூலம் அறிமுகமானவர். இருப்பினும், கடந்த 2016-ம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான  'கபாலி', படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இவர் நடிப்பில் தற்போது, பாரின்ஸிக் என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது.

Radhika apte

இதையடுத்து, பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து அங்கு பட வாய்ப்புகள் குவிந்ததால் பிற மொழிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தமிழ் மொழி படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். 

Radhika apte

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஆப்தே...கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.இந்திய சினிமாவில் பிரபல நடிகையான வலம் வரும் ராதிகா ஆப்தே ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து உள்ளார். 

Radhika apte

இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில், ''நான் சமீபத்திய ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன். அதன் பின் அந்த படத்தில் நடித்த பிரபலம் உங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க முடியாது, உஙக்ளுக்காக தேர்வு செய்யப்பட்ட மற்றொரு நடிகைக்கு உதடுகள், மார்பகம் பெரிதாக இருக்கிறது. அவர் நடித்தால் படம் அதிக வியாபாரம் ஆகும்'' என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

 மேலும் படிக்க .....Sreenidhi: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து மடியில் உட்கார சொன்னார்..? மீண்டும் பகீர் கிளப்பிய ஸ்ரீநிதி..

click me!