Pranitha Hot: கர்ப்பமான வயிறுடன் பிகினியில் சுற்றி திரியும் பிரனீதா சுபாஷ்...எல்லை மீறிய கவர்ச்சியில் அதகளம்..

First Published Apr 18, 2022, 11:34 AM IST

Pranitha Subhash Hot: பிரனீதா சுபாஷ், தற்போது வயிற்றில் குழந்தையுடன் பிகினியில் வலம் வரும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Pranitha-subhash

நடிகை பிரனீதா சுபாஷ், உதயன் படத்தின் மூலம் அருள்நிதிக்கு ஜோடியாக கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

pranitha-subhash

இதையடுத்து, பிரனீதா சுபாஷ்  ஹீரோயினாக தமிழில் முன்னணி நடிகர்களான சூர்யாவின் ‘மாஸ்’  கார்த்தியின் ‘சகுனி’, உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.

Pranitha-subhash

பிரனீதா சுபாஷ்,  தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, பிரணிதா சுபாஷு பூஜ் தி பிரைட் ஆஃப் என்ற இந்தியா படம் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதிக்க இருக்கிறார். 

pranitha-subhash

பிரனீதா சுபாஷ், தமிழ் சினிமாவில் கடைசியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். இதையடுத்து சிறிது காலம் தமிழ் சினிமாவிற்கு இடைவெளி எடுத்து இருக்கிறார். 

Pranitha Subhash

பிரனீதா சுபாஷ்,  கடந்த ஆண்டு மே 31 ம் தேதி தனது நீண்ட நாள் காதலானான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை   திருமணம் செய்து கொண்டார். 

Pranitha Subhash

இவர்களது திருமணம், கொரோனா இரண்டாம் அலை காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Pranitha Subhash

இதையடுத்து, தனது திருமணத்தை உறுதி செய்த பிரனீதா சுபாஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். 

Pranitha subhash

இதையடுத்து, சமீபத்தில் பிரனீதா சுபாஷ் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பிரனீதா சுபாஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

Pranitha subhash

இந்நிலையில்,, கர்ப்பமாக இருக்கும் பிரனீதா சுபாஷ் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது வயிற்றில் குழந்தையுடன் பிகினியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்...

click me!