பெண்களுக்கு மட்டுமே இருக்கும் சிறப்பு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. குறைந்த முதலீடு.. அதிக வருமானம்..

First Published May 7, 2024, 10:41 PM IST

போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் எந்த சந்தை அபாயத்தையும் எதிர்கொள்ளாமல் அதிக வருமானத்தை பெறலாம்.

Mahila Samman Savings Certificate

போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்து பெண்கள் அதிக அளவு பணத்தை பெற முடியும். இந்த முதலீடு இரண்டு ஆண்டுகளில் 7.5% நிலையான வட்டி விகிதத்தைப் பெறுகிறது.

Tax saving benefits

அரசின் திட்டங்கள் மூலம் பெண்கள் சேமித்து தன்னிறைவு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அனைத்து பெண்களுக்கும் வரிவிலக்கு கிடைக்கும்.

Interest rate Mahila Samman

10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களும் தபால் அலுவலக மகிளா சம்மான் பச்சத் சான்றிதழ் யோஜனாவின் கீழ் தங்கள் கணக்கைத் திறக்கலாம்.  மஹிலா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

Mahila Samman Savings Scheme

ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் முதல் ஆண்டில் ரூ.15,000, இரண்டாம் ஆண்டில் ரூ.16,125 கிடைக்கும். அதாவது இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.31,125 வட்டி கிடைக்கும்.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!