Rajinikanth : ஜெயிலர் 2.. படத்தின் டைட்டில் என்னவாயிருக்கும்? ஷூட்டிங் எப்போது? நெல்சன் போடும் மாஸ்டர் பிளான்!

First Published Apr 13, 2024, 8:35 AM IST

Jailer 2 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். உலக அளவில் 640 கோடி வசூல் செய்தி மெகா ஹிட் படமாக மாறியது.

kolamavu kokila

தமிழ் சினிமாவில் "கோலமாவு கோகிலா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் நெல்சன் திலீப்குமார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது.

Vanangaan Wrapped: ஒருவழியாக 'வணங்கான்' படப்பிடிப்பை முடித்த இயக்குனர் பாலா! வெளியான புகைப்படம்!

Jailer

இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு, முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "ஜெயிலர்" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கியிருந்தார் திலீப் குமார். 

Jailer Movie

இந்நிலையில் தற்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அந்த திரைப்படத்திற்கு "HUKUM" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணிகளை முழுவீச்சில் முடிக்க உள்ள நெல் திலீப்குமார், விரைவில் அப்படம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jailer 2

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 பட பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, உடனடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவ்வாண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Atlee : கத்திரி வெளியிலில் கூலான போஸ் கொடுக்கும் Cute Couple - இணையத்தை கலக்கும் திரு மற்றும் திருமதி அட்லீ!

click me!