Madonna: படு ஹாட்டான ஸ்டன்னிங் உடையில்... பாத் டப்பின் மேல் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை மடோனா செபாஸ்டியன்!

First Published Apr 25, 2024, 8:15 PM IST

நடிகை மடோனா செபாஸ்டியன், கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் செய்யாமல்... டவல் போல் இருக்கும் ஹாட்டான உடையில், எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகை சாய் பல்லவிக்கு எப்படி 'பிரேமம்' திரைப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்ததோ அதே போல்... அவரை போலவே இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கவனிக்க பட்ட நடிகை தான் மடோனா செபாஸ்டியன். முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால், அடுத்தடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு குவிந்தது.

தமிழில் பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கவன் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்தது இந்த ஜோடி. பின்னர், ஜூங்கா, பவர் பாண்டி என அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடித்த மடோனா, கடைசியாக தளபதி விஜய்க்கு தங்கையாக 'லியோ' படத்தில் நடித்திருந்தார்.

ரஜினி பட வில்லன் உள்ளிட்ட 12 பேருடன் டேட்டிங்! 2 வருடத்தில் விவாகரத்து! போதையால் வாழ்க்கையை தொலைத்த ஹீரோயின்!

எலிசா தாஸ் என்கிற மிரட்டலான கெட்டப்பில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து... தற்போது இவரின் கைவசம், அதிர்ஷ்டசாலி மற்றும் ஜாலியோ ஜிம்கானா என்கிற இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே உள்ளது.

பட வாய்ப்புக்கு கொக்கி போடும் விதமாக, அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மடோனா செபாஸ்டியன்... தற்போது,பாத் டவல் கட்டியது போன்று கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில், பாத் டப்பின் மேல் அமர்ந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கபட்டு வருகிறது.

Sun TV Serial: சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பமாகும் புத்தம் புதிய 6 சீரியல்கள்!

click me!