ஹீரோயின் ஆனதும் அடங்காத அனிகா..! ஓணம் உடையில் கூட ஒய்யார கவர்ச்சி காட்டிய குட்டி நயன் ஹாட் போட்டோஸ்..!

First Published Aug 28, 2023, 10:52 PM IST

அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக புரோமோட் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களை மயக்கும் அழகில் வெளியிட்டுள்ள போட்டோஸ், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Anikha Surendran

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நடிக்க துவங்கிய அனிகா, பின்னர் தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம், அறிமுகமாகினார். இதை தொடர்ந்து, நானும் ரௌடி தான், மிருதன், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார். சில குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'மா' என்கிற குறும்படத்தில், பள்ளியில் படிக்கும் போதே கர்ப்பமாவது போல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

Anikha Surendran

அதே போல் 'குயின்' என்கிற வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் அனிகா நடித்தது அனைவரது பாராட்டுகளையும் குவித்தது. 18 வயதை எட்டிய பின்னர் ஹீரோயினாக நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அனிகா... மலையாளத்தில் நடித்த 'ஓ மை டார்லிங்' என்கிற படத்தில் முத்த காட்சியில் நடித்து மிரளவைத்தார்.

'தனி ஒருவன் 2' ஜெயம் ரவியின் புதிய புரோமோவுடன் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டை உடைத்த மோகன் ராஜா!

Anikha Surendran

மலையாளம் - தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் தேடி,வந்தாலும்  ஏனோ தமிழில் இதுவரை அவர் இளம் ஹீரோக்களுக்கு கூட ஜோடி போட்டு நடிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து சில முக்கிய வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.

Anikha Surendran

நடிப்பில் மட்டும் இன்றி சமூக வலைத்தளத்திலும் செம்ம ஆக்டிவாக இருக்கும் குட்டி நயன் அனிகா... ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஹீரோயின் ஆனதும் கூடுதல் கவர்ச்சியோடு ஓணம் ஸ்பெஷலாக சில புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜய் மகன் சஞ்சய்! அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா!

click me!