Dharsha : அளவான கவர்ச்சியில் அசத்தும் நாயகி.. Traditional லுக்கில் நடிகை தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் பிக்ஸ்!

First Published Apr 14, 2024, 3:02 PM IST

Actress Dharsha Gupta :  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகைகளில் தர்ஷா குப்தா அவர்களும் ஒருவர், அதற்கு முன்னதாக அவர் பல சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.

Actress dharsha

சென்னையில் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை தர்ஷா குப்தா அவர்கள், சிறுவயது முதலிலேயே மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் திரிஷா ராஜ்ஜியம்.. சைலண்டாக மலையாளம் பக்கம் ஒதுங்கிய நயன் - லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த பட அப்டேட் இதோ

dharsha gupta photos

முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "அவளும் நானும்" என்கின்ற சீரியல் மூலம் கலை உலகில் அறிமுகமான தர்ஷா குப்தா, தொடர்ச்சியாக "முள்ளும் மலரும்", "மின்னலே", "செந்தூரப்பூவே" போன்ற நாடகங்களில் நடித்து வந்தார்.

kollywood actress

அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் புகழ்பெற்ற நடிகை தர்ஷா குப்தா, "ருத்ர தாண்டவம்" மற்றும் "ஓ மை கோஸ்ட்" உள்ளிட்ட இரு திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடப்பட்டது.

Benz : லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படம்.. அதிரடியாக நீக்கப்பட்ட ரத்னகுமார்! அவருக்கு பதில் இவரா?

click me!