Janhvi Kapoor:சில்க் ஸ்மிதா மிஞ்சும் ஜான்வி கபூரின் கவர்ச்சி அலப்பறைகள்..போட்டோ பார்த்து ஜொல்லு விடும் இளசுகள்

First Published Jun 22, 2022, 12:28 PM IST

Janhvi Kapoor Hot: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இளசுகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில், சில்க் சுமிதாவை மிஞ்சும் அளவிற்கு இன்ஸ்டாவை தெறிக்க விடும் கண் கூசும் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்துள்ளார்.

janhvi kapoor hot

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி, சுமார் 50 ஆண்டுகளாக 5 மொழியில் திரைத்துறையை கலக்கியவர் ஸ்ரீதேவி. இவர் பிரபல கோடீஸ்வரரான, தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரின் இரண்டாவது மனைவி ஆவார். 

janhvi kapoor hot

ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு துபாயின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியரின் செல்ல மகள் தான் ஜான்வி கபூர். இவர் சினிமாவில் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னுடைய அம்மாவின் இடத்தை பிடித்து விட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

janhvi kapoor hot

கடந்த 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.தனது முதல் படத்திலேயே  சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 

janhvi kapoor hot

இதையடுத்து, படங்களில் பிஸியாக நடிக்க துவங்கிய ஜான்வி கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்றார். ஜான்வி கபூர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

janhvi kapoor hot

ஜான்வி கபூர்  நடிப்பில், ஹிந்தி திரைப்படமான ரூஹி திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசியாக வெளியானது. இதையடுத்து,  ஜான்வி கபூர் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான மிலி (மிலி) திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

janhvi kapoor hot

இணையத்தில், படு ஆக்டிவாக வலம் வரும், ஜான்வி அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். அந்த அளவிற்கு கவர்ச்சி பதுமையாய் காட்சி தருவார்இவரை, இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின் தொடர்கிறார்கள். இதற்கிடையில், குட்லக், ஜெர்சி ஆகிய இரண்டு படங்களில் அண்ட் மிஸஸ் மஹி ஆகிய படங்களில் ராஜ்குமார் ராவுடன் மற்றும் பாவால் வருண்  தவானுடன் நடிக்கிறார் .

janhvi kapoor hot

அந்த வகையில், தற்போது இளசுகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சில்க் சுமிதாவை மிஞ்சும் அளவிற்கு இன்ஸ்டாவை தெறிக்க விடும் கண் கூசும் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்துள்ளார். தற்போது அவரின் கவர்ச்சி அலப்பறைகளுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர். 


 மேலும் படிக்க....Vijay Varisu Second look: விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக வாரிசு பட செகண்ட் லுக் வெளியானது....இணையத்தில் வைரல்

click me!