நிக்கி முதல் மஞ்சிமா வரை.. ஓணம் பண்டிகையை வண்ணமயமாக்கிய நாயகிகள் - கிறங்கிப்போய் நிற்கும் ரசிகர்கள்!

First Published Aug 29, 2023, 10:30 AM IST

கேரள மாநிலத்தவர்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு மக்களால் கொண்டாடப்படும் பல திருவிழாக்களில் ஒன்றுதான் ஓணம் பண்டிகை. தற்பொழுது அந்த நிகழ்வு வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

Actress Nikki Galraani

பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் கடந்த ஆண்டு நடிகர் ஆதி அவர்களை திருமணம் செய்த நிலையில் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து தன முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

Exclusive : ரஜினிகாந்தின் வட இந்திய பயணம்! - ஆன்மிகமா? அரசியலா?- உண்மையை உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

Actress Aparna Balamurali

திரிசூரில் பிறந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற சிறந்த நடிகையாக வலம்வருபவர் தான் அபர்ணா பாலமுரளி தற்பொழுது தனது ஓணம் பண்டிகை கொண்டாடி வருகிறார்.

Actress Manjima Mohan

பிரபு நடிகர் கௌதம் கார்த்தி அவர்களுக்கும் நடிகை மஞ்சிமா மோகன் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவரும் தனது முதல் ஓணம் பண்டிகையை தனது கணவருடன் இணைந்து கொண்டாடி வருகிறார்.

Big Boss Samyuktha

பிக் பாஸில் பங்கேற்றத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் சம்யுக்தா சண்முகநாதன் இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Kollywood Actress Nikhila Vimal

கேரளாவில் பிறந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வரும் மற்றொரு நடிகையான நிகிலா விமல் அவர்கள் தனது சொந்த ஊரில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

'தனி ஒருவன் 2' ஹீரோயின் நயன்தாரா.. ஜெயம் ரவியை தேடி வரும் வில்லன் இவரா? எகிறும் எதிர்பார்ப்பு!

click me!