Radhika : கவர்ச்சி சூறாவளியான முன்னாள் முதல்வரின் இரண்டாம் மனைவி - குட்டி ராதிகாவின் கியூட் ஹாட் Photos!

First Published May 2, 2024, 11:49 AM IST

Actress Kutty Radhika : மங்களூரில் பிறந்து, கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை தான் குட்டி ராதிகா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்திருக்கிறார்.

iyarkai movie actress

கடந்த 1986ம் ஆண்டு மங்களூரில் பிறந்த நடிகை குட்டி ராதிகா, தனது 16 வது வயது முதல் நடித்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். 

ஒரே வருடத்தில் ரூ.400 கோடி வருமானம்... சினிமாவில் இருந்து விலகி பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் பிரபல நடிகை

kutty radhika

கர்நாடக அரசின் மாநில விருதுகளை வென்ற நடிகையான குட்டி ராதிகா, கடந்த 2003ம் ஆண்டு ஷாம் நடிப்பில் தமிழில் வெளியான "இயற்கை" திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார்.

Actress radhika

தமிழில் "இயற்கை", "வர்ணஜாலம்", "மீசை மாதவன்" மற்றும் "உள்ள காதல்" போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். தற்பொழுது தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் தான் அதிக அளவில் அவர் திரைப்படங்களை நடித்து வருகிறார்.

Actress Kutty radhika

தனது முதல் கணவர் ரத்தினகுமார் என்பவரை விவாகரத்து செய்த பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Kollywood Actress Radhika

40 வயதை நெருங்கும் நடிகை ராதிகா குமாரசாமி, இப்பொழுதும் கன்னட மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்பொழுது கூடுதல் கவர்ச்சியோடு அவர் படங்களில் நடித்து வருகிறார், இதனை அவரது ரசிகர்களை கலவையான விமர்சனங்களோடு ஏற்று வருகின்றனர்.

Tejaswini : கருப்பு உடையில் மைல்டு கவர்ச்சியில் கூல் போஸ்.. அசத்தும் நடிகை தேஜஸ்வினி சர்மா - ஹாட் பிக்ஸ் இதோ!

click me!