World Smallest River : உலகின் மிகச்சிறிய நதி இவ்வளவு சின்னதா.. எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

First Published Apr 7, 2024, 12:25 PM IST

உலகில் உள்ள பெரிய நதிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகின் மிகச்சிறிய நதி எது என்று பலருக்கும் தெரியவில்லை.

World Smallest River

உலகின் ஒவ்வொரு நதிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. இந்தியாவில், நதிகள் தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன.

Smallest River

உலகின் பெரிய நதிகள் பற்றி தெரியுமளவுக்கு, உலகின் மிகச்சிறிய நதியை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. உலகின் மிகச்சிறிய நதி மற்றும் இந்த நதி எவ்வளவு சிறியது என்பதைப் பற்றி காணலாம்.

Roe River

ரோ நதி தான் 1989 முதல் 2000 வரை உலகின் மிகச்சிறிய நதி என்ற அந்தஸ்தைக் கொண்டிருந்தது. இதற்கு முன், ஓரிகானில் அமைந்துள்ள டி என்ற நதி மிகச்சிறிய நதியாக இருந்தது.

D River

இந்த நதியின் நீளம் 440 அடி தான்.  அதேசமயம் ரோ நதி இதை விட மிகவும் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது ரோ நதியின் நீளம் 201 அடி அதாவது 61 மீட்டர் நீளம் மட்டுமே.

Shortest River

உலகின் மிகச்சிறிய நதி என்ற அந்தஸ்தை பெற்றதற்கு இதுவே காரணம் ஆகும். ரோ நதியின் நீளம் மிகவும் குறுகியதாக இருப்பதால், அதை முழுவதுமாக எளிதாகக் காணலாம்.

IRCTC Tour: கம்மி பட்ஜெட்டில் சுவிட்சர்லாந்து முதல் பிரான்ஸ் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமா?

click me!