பிகினி உடையில் கடலில் குளித்த இந்த நடிகையிடம் டால்பின் செய்த காரியம் தெரியுமா..?
First Published Feb 12, 2020, 4:19 PM ISTபன்முகத் திறமை கொண்டவர் திவ்யா கோசல் குமார். நடிகை, இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என நாலா திசைகளையும் அளப்பவர். பிரபல இசை நிறுவனமான டி-சீரிஸ் நிறுவனத்தின் இயக்குநர். இவர் தைரியமாக தண்ணீர் குளிக்கும்போது வந்த டால்பினுக்கு முத்தம் கொடுத்த படங்கள் வைரலாகி வருகிறது.