மஞ்சள் நிற சேலையில் க்யூட் போஸ்.. பிக்பாஸ் பூர்ணிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

First Published Mar 14, 2024, 1:47 PM IST

சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

Poornima Ravi

யூ டியூப் சேனல் மூலம் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிக்பாஸ் 7 சீசன் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தார்.

Poornima Ravi

அவரும் மாயாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த அலப்பறைகள் ஏராளம். இதனால் பூர்ணினாவுக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் கிடைத்தது.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிகு செல்லும் முன்பே சில படங்களில் கமிட்டாகி இருந்தார் பூர்ணிமா.  அந்த வகையில் பூர்ணிமாக கதாநாயகியாக நடித்த செவப்பி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

bigg boss poornima ravi

இந்த படத்தில் பூர்ணிமாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இதனிடையே சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார் பூர்ணிமா. 

பூர்ணிமாவின் போட்டோக்களுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. பூர்ணிமாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!