Shivani Narayanan : ரோஜாவை ஏந்தி நிற்கும் கவர்ச்சி பூ.. அனலை கூட்டும் போஸில் ஷிவானி நாராயணன் - ஹாட் பிக்ஸ்!

First Published May 7, 2024, 6:13 PM IST

Actress Shivani Narayanan : விருதுநகரில் பிறந்து, சின்னத்திரை நாடகங்கள் மூலம் கலைத்துறையில் அறிமுகமாகி, பிக் பாஸ் மூலம் புகழ்பெற்று தற்போது வெள்ளித்திரை நாயகியாக மாறியிருக்கிறார் ஷிவானி நாராயணன்.

Bigg Boss Shivani

கடந்த 2001 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த நடிகை தான் ஷிவானி நாராயணன். தனது 15 வது வயதில் "பகல் நிலவு" என்கின்ற நாடகத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ச்சியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார்.

Sundar C : அரண்மனை 4 மெகா ஹிட்.. அப்போ அடுத்து? "அந்த படத்தின்" 3ம் பாகத்திற்கு ரெடியான சுந்தர் - எந்த படம்?

Shivani

அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று 98 வது நாளில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை ஷிவானி நாராயணன்.

Actress Shivani

பிக் பாஸ் தந்த புகழின் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில், பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். அந்த ஒரே ஆண்டில் இவருடைய நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மதத்தை கடந்து காதல் திருமணம்.! மாமியாருக்காக ராஜ்கிரண் செய்த மிகப்பெரிய விஷயம்... நெகிழ வைக்கும் உண்மை!

click me!