Cheapest Electric Scooter: ரூ.50 ஆயிரம் இருந்தா போதும்.. புது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்..

First Published Mar 30, 2024, 9:10 AM IST

பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிகம் என்று மக்கள் நினைக்கிறார்கள். தற்போது மின்சார வாகனங்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து கிடைக்கின்றன.

Cheapest Electric Scooter

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமாவை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 135 கிமீ பயணிக்க முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ், மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இதன் சிறப்பு. தொலைதூர பயணத்திற்கு ஏற்றது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 1.06 லட்சம்.

Komaki XGT X One

கோமாகி எக்ஸ் ஜிடி எக்ஸ் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ரூ.50,855 விலையில் கிடைக்கிறது. இந்த வாகனம் மிகவும் இலகுவானது மற்றும் ஓட்டுவதற்கு எளிதானது. நகரத்தில் பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்றது. விலை குறைவாக இருப்பதால், பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர்.

Kinetic e luna

இ-லூனா ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 110 கிலோமீட்டர் பயணிக்க முடியும். நல்ல ஸ்டைலிஷான தோற்றத்துடன் வரும் இது ரெட்ரோ டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.69,990 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Hero Electric Optima

சந்தையில் எத்தனை மாடல்கள் இருந்தாலும், அவற்றின் வசதிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். விலை, அம்சங்கள், மைலேஜ் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசு மானியங்களை வழங்குகிறது.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!