அழகே அள்ளுதே! கவர்ச்சி உடையில்... கடற்கரையில் ஹாய்யான காத்து வாங்கும் அருண் விஜய்யின் அக்கா மகள் தியா!

First Published Apr 4, 2024, 9:00 PM IST

அருண் விஜய்யின் அக்கா, அனிதா விஜயகுமார் மகள் தியா... கோவா கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட ஹாட் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

எந்நேரமும் கொண்டாட்டமாகவும், குதூகலமாகவும் இருக்கும் விஜய் குமார் குடும்பத்தினர். அடிக்கடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக..  எங்கு சென்றாலும் அந்த பகுதியில் எடுத்து கொண்ட வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் அனிதாவை தவிர மற்ற அனைவருமே நடிகர்கள் தான். அனிதா மட்டும் மருத்துவ துறையை தேர்வு செய்து படித்து, மருத்துவராகவும் மாறினார். தன்னுடைய துறையை சார்ந்த ஒருவரையே திருமணமும் செய்து கொண்டார். இவரை போலவே இவருடைய மகன் மற்றும் மகள் தியாவும் ஒரு மருத்துவர்கள் தான்.

வேலுடமிருந்து வந்த கால்! நடுங்கி போன சுடர்.. மனோகரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

சமீபத்தில் தன்னுடன் படித்த திலான் என்பவரையே தியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகளின் திருமணத்திற்காக ஒவ்வொன்றையும் சுமார் 8 மாதங்கள் பார்த்து பார்த்து செய்து... ஊரே ஆச்சர்யப்படும் படி நடத்தினார் அனிதா விஜயகுமார். 

இதை தொடர்ந்து சமீபத்தில், விஜயகுமார் குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டும்... வுமஸ் டே ஸ்பெஷலாக கோவாவுக்கு ட்ரிப் சென்று வந்தனர். அதில் ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, அருண் விஜய்யின் மனைவி, அனிதா விஜயகுமார், தியா, மற்றும் தியாவின் தோழிகள் கலந்து கொண்டனர். 

Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த விஜய் டிவி புது தொடர்! ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சன் டிவி

இந்த ட்ரிப் சென்றபோது எடுக்கப்பட்ட சில ஹாட் புகைப்படங்களை தியா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கடற்கரையில்... செம்ம கூலாக கவர்ச்சி உடையில் காற்று வாங்குகிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

click me!