Sameera Reddy: வயதனாலும் அழகும், கவர்ச்சி குறையாத சமீரா ரெட்டி! நீச்சல் உடையில் குடும்பத்தோடு கும்மாளம்....

First Published Apr 14, 2022, 11:52 AM IST

Sameera Reddy: சமீரா ரெட்டி 43 வயதிலும், அழகும், கவர்ச்சி குறையாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

Sameera Reddy

தமிழ் திரையுலகில், சமீரா ரெட்டி கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். 

Sameera Reddy

வாரணம் ஆயிரம் , திரைப்படம் சமீரா ரெட்டிக்கு  தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக, இளசுகளின் நெஞ்சங்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். 

Sameera Reddy

இதையடுத்து, இவருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, தமிழில் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர், தமிழ் மட்டுமின்றி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  

Sameera Reddy

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த சமீரா, கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே  என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

Sameera Reddy

இதையடுத்து, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுக்கு உள்ளிட்ட இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர், படங்களில் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார். 

முன்னதாக இவர் கர்ப்பமாக இருக்கும் போது, எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது. 

மேலும் படிக்க ...Priya Bhavani shankar : உள்ளாடை சைஸ் என்ன... அத்துமீறிய நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்

Sameera Reddy

தற்போது, 43 வயதாகும் அவர் தலை முடி வெள்ளையாகி வயதான லுக்கில் இருக்கும் போதும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

Sameera Reddy

இந்நிலையில் தற்போது சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 
 

Sameera Reddy


இந்த வயதில் இப்படி ஒரு ஒரு போட்டோவா என பார்ப்போர் அனைவருக்கும் கவர்ச்சி விருந்தாக ஷாக் கொடுத்திருக்கிறார்.

click me!