Samantha Photos: கழுத்தோடு கட்டிய சிறகு போன்ற உடை! நடுவில் கேப்... டாப் கவர்ச்சியில் புகுந்து விளையாடிய சமந்தா

First Published Mar 19, 2024, 7:54 PM IST

நடிகை சமந்தா உச்சகட்ட கவர்ச்சியில்... எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா... திருமணம் ஆகி விவாகரத்தான பிறகும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்து வரும் இவர், தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் ஒருவரான நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

இவர் கடைசியாக, நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக... 'குஷி' படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மயோசிட்டிஸ் சிகிச்சைக்காகவும்... சரியான ஓய்வு தேவை என்பதற்காகவும், 6 மாதத்திற்கு மேல் திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலகி... வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டது மட்டும் இன்றி வெகேஷனையும் கழித்தார்.

ஊசி போட்டு நடிச்சுட்டு இருக்கேன்! கோவை சரளா stretcher-ல வராங்க! ஸ்ரீமன் நிலை இதான்.. கொந்தளித்த ரோபோ ஷங்கர்!

இவர் நடித்துள்ள சீட்டாடல் வெப் தொடர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல் ஹாலிவுட் படம் ஒன்றிலும் இந்திய பெண்ணாக நடிக்கிறார் சமந்தா. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சமந்தா அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தொய்வில்லாமல் தன்னுடைய கேரியரில் இயக்கி கொண்டிருக்கும் சமந்தா... ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆனதுமே, ஹாலிவுட் பட ஹீரோயின்கள் அளவுக்கு இறங்கி கவர்ச்சி பறவையாக மாறி போஸ் கொடுக்க தொடங்கி விட்டார். அந்த வகையில், இவர் வெளியிட்ட போட்டோஸ் தற்போது... சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தாய் மாமன் இல்லாமல் தலை குனிந்த ஷண்முகம்! மாஸ் என்ட்ரி கொடுத்த புது மாப்பிள்ளை - அண்ணா சீரியல் அப்டேட்!

click me!