Raashi Khanna : சமந்தா ஸ்டைலில் ராஷி கண்ணா.. கொளுத்தும் வெயிலில் உள்ளாடை இன்றி கவர்ச்சி போஸ் - வைரல் பிக்ஸ்!

First Published Apr 13, 2024, 10:52 AM IST

Actress Raashi Khanna : பிரபல நடிகை ராஷி கண்ணா நடிப்பில் விரைவில் சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் வெளியாக உள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் அவர் படங்களில் நடித்து வருகின்றார்.

Actress Raashi

டெல்லியில் கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த நடிகை தான் ராஷி கண்ணா, சிறு வயது முதலையே திரைப்படங்களின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.

கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனன்... செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

Raashi

அதன்பிறகு பெரிய அளவில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நயன்தாராவின் "இமைக்கா நொடிகள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Raashi khanna

அதன் பிறகு தொடர்ச்சியாக "அடங்கமறு", "அயோக்கியா", "சங்கத்தமிழன்", "துக்ளக் தர்பார்", "திருச்சிற்றம்பலம்", "அரண்மனை 3" மற்றும் "சர்தார்" போன்ற படங்களில் நடித்த ராஷி கண்ணா தற்பொழுது அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் நடித்துள்ளார்.

Director Hari : "சிங்கத்தோடு கைகோர்த்த ஆறுச்சாமி".. இது ஹரி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் - அவரே சொன்ன மாஸ் தகவல்!

click me!