Hebah Patel : மாடர்ன் உடையில் எக்கச்சக்க கவர்ச்சி.. மின்னும் ஜெய் பட நடிகை - ஹீபா படேல் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published May 2, 2024, 4:03 PM IST

Actress Hebah Patel : மும்பையில் பிறந்து தற்பொழுது தமிழ் திரையுலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஹீபா படேல். இப்பொது இவர் தமிழ் மாற்றும் தெலுங்கு மொழியில் நடித்து வருகின்றார். 

Actress Hebah

மும்பையில் பிறந்த பிரபல நடிகை ஹீபா படேல் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "திருமணம் என்னும் நிக்கா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Sundar C : "எல்லாம் கடவுளின் அருள்".. குஷ்பு பற்றி பலர் அறியாத ஒரு விஷயம் - மனம் திறந்த கணவர் சுந்தர் சி!

Hebah

கடந்த 10 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அவர் நல்ல பல படங்களில் நடித்திருக்கிறார்.

Hebah Patel

இப்பொழுது தமிழில் "ஆத்யா" மற்றும் "வள்ளன்" என்கின்ற திரைப்படங்களிலும் மற்றும் தெலுங்கு திரையுலகில் உருவாகும் ஒடிலா 2 என்கின்ற திரைப்படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வரின் பேரனோடு நின்று போன திருமணம்.! வயசாகிடுச்சு என்று கரு முட்டையை சேமிக்கும் தனுஷ் பட நாயகி!

click me!