Sakshi Agarwal : பிட்னெஸ் ரொம்ப முக்கியம்.. ஜிம் உடையில்.. மிதைமிஞ்சிய கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் - Hot Pics

First Published May 9, 2024, 11:56 PM IST

Actress Sakshi Agarwal : பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பிட்னெஸ் விரும்பி என்றே கூறலாம்.

Sakshi

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை தான் சாக்ஷி அகர்வால். தொடர்ச்சியாக இந்திய மொழிகள் பலவற்றில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Raayan Story Leak: கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிய தனுஷ்..! 'ராயன்' பட கதை இதுவா? லீக்கானதால் அதிர்ச்சி!

Sakshi Agarwal

தற்பொழுது மலையாள மொழியில் உருவாகும் ஒரு திரைப்படத்திலும், தமிழில் ஒரு திரைப்படத்திலும் நாயகியாக நடித்துவரும் சாக்ஷி அகர்வால், தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

Actress Sakshi

நடிப்பு ஒருபுறம் இருக்க தனது உடலை கட்டுக்கோப்பாக காத்துக்கொள்ள பலதரப்பட்ட பயிற்சிகளையும் சாக்ஷி மேற்கொண்டு வருகிறார். இன்னும் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு பிட்னஸ் ப்ரீக் என்றே கூறலாம். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டு வருகிறார்.

Anikha Surendran : கத்திரி வெயிலில் Map போட்டு யாரை தேடுறாங்க? சில்லென்ற போஸில் குட்டி நயன் அனிகா - Cool Pics!

click me!