மனைவியை பார்த்து ரொமான்டிக் லுக்.. இளம் ஜோடியின் கியூட் போஸ் - அசோக் செல்வன் & கீர்த்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

First Published Apr 18, 2024, 10:55 AM IST

Keerthi Pandian : பிரபல நடிகர் அசோக் செல்வன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Keerthi and Ashok

பிரபல நடிகர் அசோக் செல்வன் கடந்த 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சூது கவ்வும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 13 பைக்... கஷ்டப்பட்ட மாற்றுத்திறனாளிகள்; கடவுள் போல் வந்து உதவிய ராகவா லாரன்ஸ்

Actor Ashok Selvan

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்து வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "நித்தம் ஒரு வானம்" என்கின்ற திரைப்படத்தில் மூன்று வேடங்களில் அவர் நடித்திருந்தார்.

Keerthi Pandian

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அருண்பாண்டியன் அவர்களுடைய மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்த திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் அவரோடு இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Keerthi

மிகவும் கியூட் கப்பலாக விளங்கி வரும் அசோக் செல்வம் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் அண்மையில் எடுத்துக் கொண்ட போட்டோ சூட் தற்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கமலின் அந்த படம் ஹிட்டுனு சொல்றதெல்லாம் பொய்... அது மிகப்பெரிய தோல்வி படம் - லிங்குசாமி பரபரப்பு அறிக்கை

click me!