என்ன செஞ்சாலும் வேலைக்கு ஆகவில்லை... ரசிகர்களின் மூன்று ஃபேவரட் சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.!
First Published | Nov 30, 2022, 1:06 PM ISTடி.ஆர்.பி-யில் தொடர்ந்து மண்ணை கவ்வி வரும் மூன்று முக்கிய சீரியல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அந்த சீரியலின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.