டிரண்டாகும் மூதாட்டியின் கடிதம் :
இந்நிலையில் தற்போது விஜய்க்கு மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு எழுதியுள்ள கடிதம் ட்ரெண்டாகி வருகிறது. நாமக்கல் மாவட்த்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால் விஜய் அட்ரஸ் தெரியாத காரணத்தால் அனுப்பாமல் இருந்திருக்கிறார். இது குறித்து மூன்று வருடங்கள் கழித்து அறிந்த அவரது பேரன் கடிதத்தை சோசியல் மீடியாவில் பகிர தற்போது டிரண்டாகி வருகிறது.