பாலிவுட் திரையுலகில் தற்போது படு ஹாட்டான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும், இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர்.
27
ஆண்டிற்கு ஒரே ஒரு படத்தில் நடித்தாலும், அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் இவர், கதைக்காகவும்... அதில் வரும் கதாபாத்திரத்திற்காகவும் ரிஸ்க் எடுக்கவும் துணிந்தவர்.
தொடர்ந்து தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதன் மூலவும், ரசிகர்களை வசீகரிக்கும் நடிப்பு மூலம் ஒவ்வொரு முறையும் ஸ்ரீதேவியின் மகள் என்பதை நிரூபித்து வரும் ஜான்வி, தற்போது அழகில் அப்படியே தன்னுடைய அம்மாவை போலவே மாறி இருக்கிறார்.
47
வெள்ளை நிற பூ போட்ட, பூனம் சேலையில்... அதற்க்கு ஏற்ற போல் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, அழகு தேவதை போல் போஸ் கொடுத்துள்ளார்.
விதவிதமாக போஸ் கொடுத்துள்ளது மட்டும்இன்றி ... காற்றில் முந்தானையை பறக்க விட்டு சும்மா வேறு லெவல் போட்டோ ஷூட் செய்து இவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டும், ரசிக்கப்படும் வருகிறது.
67
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஜான்வி கபூர் அப்படியே ஒரு ஜாடையில் பார்க்க ஸ்ரீதேவியை பார்ப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள்.
தற்போது ஹிந்தி மொழி படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும், ஜான்வி கபூரை... தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.