தென்னிந்திய மொழிகளில் டாப் டென் நாயகிகளில் ஒருவராக இருந்த ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவரது தாய் இறந்த 2018 ஆம் ஆண்டு திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார் ஜான்விகபூர்.
26
janhvi kapoor
தடக் படம் மூலம் பிரபலமானார் பாலிவுட்டில் நாயகி ஜான்வி அம்மா விட்டு சென்ற இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஜானகி முதல் படமே வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் பல விருதுகளும் இவருக்கு கிடைத்தது. வெற்றி அடைந்த தடக் படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல படங்களும் ஹீட் லிஸ்ட்டில் தான் வந்தன.
46
janhvi kapoor
சமீபத்தில் ஜான்விகபூர் நடித்த குட்லக் ஜெரி வெளியாகி வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான இந்த படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமிக்ஸ் ஆகும். இதில் பஞ்சாபி பெண்ணாக வந்து தனது அழகான நடிப்பு பிரதிபலித்திருந்தார்.
இதையடுத்து அப்பா போனி கபூர் தயாரிப்பில் மாலி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மாத்து குட்டி சேவியர் என்பவர் இயக்கி உள்ளார். கடந்தாண்டி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
66
janhvi kapoor
இதை அடுத்து தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி, பவால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஜான்விக்கபூர். இதற்கிடையே தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை அதிகப்படுத்தி வரும் இவர் தற்போது வெள்ளை நிற குட்டை உடை அணிந்து லோ நெக்குடன் கொடுத்து ஹாட் போஸ் பார்ப்பவரின் கண்களை கலங்கடித்து வருகிறது.