சேலை அழகில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Published : Sep 07, 2022, 03:37 PM IST

தென்னிந்திய திரையுலகில் உள்ள, இளம் ரசிகர்களின் தற்போதைய கனவு கன்னியான கீர்த்தி ஷெட்டி வெள்ளை நிற சேலையில், இடையழகை காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
சேலை அழகில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

மிக சிறிய வயதிலேயே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து, தற்போது முன்னணி நடிகையாக மாறி இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. 18 வயதே ஆகும் இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

27

நடிகர் விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு திரைப்படமான "உப்பனா"  படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, கீர்த்தி ஷெட்டிக்கும் சிறந்த அறிமுக ஹீரோயின் என்கிற அடையாளத்தையும் பெற்று தந்தது. 

மேலும் செய்திகள்: Breaking: இரண்டாவது திருமணத்தை மறைத்து நாடகம் ஆடிய அமலாபால்! நீதிமன்றத்தில் ஆதாரத்தை காட்டிய பவ்நிந்தர் சிங்!
 

37

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் கமிட் ஆகி நடிக்க துவங்கினார். குறிப்பாக தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார்.

47

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி நடித்து வெளியான 'வாரியர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் வாய்ப்புகளை அதிகம் பெற்று தந்துள்ளது.

மேலும் செய்திகள்: விஜே விக்னேஷ்காந்த் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!
 

57

அந்த வகையில் தற்போது இவர், நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும்... 'வணங்கான்' படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

67

இயக்கியனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ள இன்னும் பெயரிடாத படத்திலும், நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியால் கரு கலைந்துவிட்டது..! சுஜா - சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்!
 

77

அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி பல இளம் நடிகைகளை பொறாமை படுத்தி வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது... சேலை அழகில், சிக்கென இருக்கும் தன்னுடைய இடை  அழகை காட்டியபடி எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories