பாலிவுட் நாயகிகள் போல ஒல்லி பெல்லியானாலும் ஆனார் எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் நிரப்பி வருகிறார் பூனம் பஜ்வா. தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமானவர்.
25
Poonam Bajwa hot
முன்னதாக தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான இவர் ஐயர் வீட்டுப் பெண் ரோலில் நடித்திருந்தார. மிகவும் அழகான குடும்பப் பாங்கான குத்து விளக்கு போல தமிழில் என்ட்ரி கொடுத்த இவருக்கு பின்னர் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிக வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்காய் மீண்டும் ஜீவா உடன் தேனாவட்டு, துரோகி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்,. பிரபல நாயகர்களுடன் நடித்த போதிலும் பூனம் பஜ்வாவிற்கு போதுமான வாய்ப்பு இங்கு கிடைக்கவில்லை. அதனால் பிற மொழியில் பிசியாக இருந்துவிட்டார் பூனம்.
இதற்கிடையே தனது கொழுகொழு உடலை ஒல்லி பெல்லி ஆக்கும் முயற்சியில் இறங்கிய பூனம் பஜ்வா அவ்வப்போது தனது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். பின்னர் தற்போது நீச்சல் உடை போஸ் நீச்சல் குளத்தில் மேல் இருந்து போஸ் என எக்குத்தப்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துகிறார்.
அந்த வகையில் தற்போது கண்ணாடி முன் நின்று மேக்கப் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேக்கப் செய்வதில் என்னப்பா ஹாட் என்றால்..லோ நெக் உடை அணிந்து மேக்கப் செய்வதுதான். மிரரே பற்றி எரியும் அளவிற்கு அனல் பறக்கும் கிளாமர் போஸ்களை தற்போது தட்டிவிட்டு உள்ளார் பூனம் பஜ்வா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.